சென்னையில் மாட்டுவண்டி மீது கார் மோதியதில் பழ வியாபாரி உயிரிழப்பு Feb 13, 2022 2570 சென்னை அடையாறு பகுதியில் மாட்டுவண்டி மீது கார் மோதியதில் பழ வியாபாரி உயிரிழந்தார். காந்தி நகரில் சாலையோரம் மாட்டு வண்டியில் பழ வியாபாரம் செய்துகொண்டிருந்த வியாபாரியின் மீது பென்ஸ் ரக சொகுசுக...